வேலையில்லா பட்டதாரி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Jul 19, 2023 05:00 AM GMT
Report

வேலையில்லா பட்டதாரி

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தனுஷின் 25வது படமாக வெளிவந்து மாபெரும் அளவில் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.

வேலையில்லா பட்டதாரி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Velaiyilla Pattathari Movie Box Office Collection

நடிகர் தனுஷின் திரை வாழ்க்கையில் டாப் 5 திரைப்படங்கள் என்று எடுத்து பார்த்தால் கண்டிப்பாக வேலையில்லா பட்டதாரி திரைப்படம் இடம்பெறும். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வசூல் விவரம்

இந்நிலையில், இப்படம் வெளிவந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மொத்த வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வேலையில்லா பட்டதாரி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Velaiyilla Pattathari Movie Box Office Collection

அதன்படி வேலையில்லா பட்டதாரி திரைப்படம் உலகளவில் ரூ. 65 கோடி வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்தின் மொத்த வசூல் என தெரிவிக்கின்றனர்.

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவின் குழந்தையா இது! ஷாக்கான ரசிகர்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US