ஆட்டம் போட்ட வெண்பாவின் பரிதாப நிலை.. கிளைமாக்ஸில் பெரிய அதிர்ச்சி
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா பாரதியை திருமணம் செய்ய திட்டம்போட்டு மண்டபத்தில் இருந்து தப்பித்து கோவிலுக்கு செல்கிறார். ஆனால் அங்கே வரும் கண்ணம்மா திருமணத்தை நிறுத்திவிடுகிறார்.
அதன் பின் வெண்பா மற்றும் ரோஹித் திருமணம் தான் இன்றைய எபிசோடில் நடந்து முடிந்திருக்கிறது. வெண்பா தாலி கட்டிக்கொள்ள மறுத்தாலும் அவரது அம்மா விடாமல் அவரை கட்டாயப்படுத்தி திருமணத்தை நடத்தி முடிக்கிறார்.
மேலும் வெண்பாவின் அம்மா அவரது சொத்தில் 60% மாப்பிள்ளை ரோஹித்துக்கு எழுதி வைத்திருக்கிறார். மேலும் வெண்பா டைவர்ஸ் வாங்கினால் மொத்த சொத்தும் ரோஹித்துக்கு சென்றுவிடும் என அவர் உயில் எழுதியதை சொன்னதும் வெண்பா கடும் அதிர்ச்சி ஆகிறார்.

சீரியல் முடியப்போகிறது
ஒருவழியாக வெண்பாவின் திருமணமும் நடந்து முடிந்திருக்கிறது. அதனால் அடுத்து பாரதிக்கு டிஎன்ஏ ரிப்போர்ட் கிடைத்து அவர் தனது தவறை உணர்ந்துவிட்டால் இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடும்.
அது எப்போது என்று தான் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். எப்போதான் முடிப்பீங்க என கேட்டுக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இன்னும் சில தினங்களில் முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸாக டப்பிங் பேசும் அஜித் குமார்.. முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri