சிம்புவின் வெந்து தணிந்தது காடு முதல் நாளில் மட்டுமே இவ்வளவு வசூலை பெறுமா?- வெளிவந்த தகவல்
வெந்து தணிந்தது காடு
எந்த மொழி சினிமாவை எடுத்துக் கொண்டு ஒரு ஹிட் இயக்குனர்-நடிகர் கூட்டணி இருக்கும். அப்படி தமிழ் சினிமாவை பொறுத்தவரை அந்த லிஸ்டில் சிம்பு மற்றும் கௌதம் மேனன் இடம்பெறுவார்கள்.
இவர்களது கூட்டணியில் வந்த விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் எல்லாம் மக்களிடம் ஒரு மேஜிக்கை ஏற்படுத்தியது.
தற்போது இவர்கள் இருவரும் இணைய கூடவே ஏ.ஆர். ரகுமான் சேர தயாராகி வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.
ஏற்கெனவே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்துவிட்டது, வரும் செப்டம்பர் 15ம் தேதி படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது.
டிக்கெட் புக்கிங்
தற்போது என்ன தகவல் என்றால் முதல் நாள் காட்சிகளுக்காக மட்டுமே 150 ஷோக்கள் புக் ஆகிவிட்டதாம். டிக்கெட் விற்பனையை வைத்து பார்க்கையில் படம் முதல் நாளில் ரூ. 10 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்கின்றனர்.
ஹைதராபாத்தில் இருக்கும் குக் வித் கோமாளி புகழ் கனியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
