கோடிக்கணக்கில் விற்றுப்போன சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம்.. வேற லெவல்
வெந்து தணிந்தது காடு
கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிம்பு நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து ராதிகா சரத்குமார், சித்தி இதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்காக தனது தோற்றத்தை இளம் வாலிபனாக மாற்றி நடத்தியுள்ளார் சிம்பு. அதற்காகவே இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் டிஜிட்டல் உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிஜிட்டல் உரிமம் மட்டுமே சுமார் ரூ. 15 கோடி வரை அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு விற்றுப்போயுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும், சாட்டிலைட் உரிமத்திற்காக பல தொலைக்காட்சியின் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu