விஜய் உடன் சின்ன ரோலில் நடித்திருக்கும் வெங்கட் பிரபு! என்ன படம் தெரியுமா?
விஜய்யின் அடுத்த படத்தினை வெங்கட் பிரபு தான் இயக்க போகிறார். விஜய்யை இயக்க வேண்டும் என்கிற அவரது நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது.
லியோ படத்தின் ஷூட்டிங் முடித்தபிறகு தளபதி68 படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. விரைவாக முடித்து அடுத்த வருட ஏப்ரலில் படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

விஜய் உடன் நடித்த வெங்கட் பிரபு
இதற்கு முன்பே வெங்கட் பிரபு விஜய் உடன் பணியாற்றி இருக்கிறார். சிவகாசி படத்தில் தான் அவர் நடித்து இருக்கிறார்.
விஜய்யின் தங்கை கணவராக வெங்கட் பிரபு நடித்து இருக்கிறார். சின்ன ரோல் தான் என்றாலும் முக்கிய ஒன்றாக இருக்கும் அது.
இத்தனை வருடங்கள் கழித்து வெங்கட் பிரபு தற்போது விஜய்யை இயக்கும் நிலையம் வந்திருக்கிறது.

இன்னொரு பெண்ணுடன் சாந்தனு.. கோபத்தில் உடனே பிரேக்கப் செய்த கிகி! 8 வருடமாக பிரிய காரணம்