சினிமாவில் நுழைந்த வெங்கட் பிரபுவின் மகள்! - எந்த படம் தெரியுமா?
வெங்கட் பிரபு
இயக்குனர் வெங்கட் பிரபு தமிழில் பல ஹிட் படங்கள் கொடுத்தவர். இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்தில் இருந்து சினிமாவில் ஜொலித்துவரும் நிலையில், அதில் வெங்கட் பிரபுவும் ஒருவர்.
தற்போது இந்த குடும்பத்தில் இருந்து இன்னொருவரும் சினிமாவில் நுழைத்து இருக்கிறார். வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீ ஷிவானி தான் அது.
கஸ்டடி
வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் தெலுங்கு படமான 'கஸ்டடி'-க்கு ஸ்ரீ ஷிவானி பாடலாசிரியராக மாறி இருக்கிறார். தெலுங்கு ஹீரோ நாக சைதன்யா தான் இதில் ஹீரோவாக நடித்து உள்ளார்.
ஸ்ரீஷிவானி எழுதிய பாடல் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
Get ur dancing shoes ready!! It’s time for the first single #HeadUpHigh from #Custody releasing on 10th April @ilaiyaraaja @thisisysr @chay_akkineni @SS_Screens @ramjowrites @lyricistkaruna @AlwaysJani #aVPhunt pic.twitter.com/AXxVtBsEen
— venkat prabhu (@vp_offl) April 7, 2023
நடிகை குஷ்பூ திடீரென மருத்துவமனையில் அனுமதி! வெளியான புகைப்படம்