இயக்குனர் வெங்கட் பிரபுவின் மகளை பார்த்துள்ளீர்களா?- லேட்டஸ்ட் க்ளிக்
வெங்கட் பிரபு
இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரனின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் வெங்கட் பிரபு.
நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட இவர் தமிழ் சினிமாவின் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிவிட்டார்.
மாநாடு, மன்மத லீலை படங்களின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் நாக சைத்தன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு இளையராஜா-யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இசையமைக்கிறார்கள்.

குடும்பம்
வெங்கட் பிரபுவிற்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். அதில் ஒரு மகளான ஷிவானிக்கு இன்று பிறந்தநாளாம். அவரது புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உலகமே.
உன் பிறந்தநாளில் உன்னை மிஸ் பண்றேன் என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பொன்னியின் செல்வன் படம் செய்த வசூல் சாதனை- விஸ்வாசம், பாகுபலி 2 பட வசூலை முறியடித்ததா?
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri