விஜய் என்னை திட்டுவாரு.. மேடையில் பயத்துடன் பேசிய வெங்கட் பிரபு

By Parthiban.A Jun 06, 2023 01:36 PM GMT
Report

தளபதி 68

தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி சேர இருக்கிறார். அந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வந்துவிட்ட நிலையில் மற்ற நடிகர் நடிகைகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.  

அதனால் வெங்கட் பிரபு எங்கே சென்றாலும் அவரிடம் தளபதி 68 பற்றிய கேள்விகள் தான் கேட்கப்படுகிறது.

விஜய் என்னை திட்டுவாரு.. மேடையில் பயத்துடன் பேசிய வெங்கட் பிரபு | Venkat Prabhu Denies To Give Thalapathy68 Update

விஜய் திட்டுவாரு

இந்நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் விழாவில் பேசிய வெங்கட் பிரபுவிடம் தளபதி 68 பட அப்டேட் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் "போகும் இடத்தில் எல்லாம் அப்டேட் கொடுத்துக்கொண்டிருந்தால் விஜய் என்னை திட்டுவார்."

"முதலில் லியோ படம் வரட்டும். அதற்கு பின் நான் தளபதி 68 அப்டேட்களை கொடுக்கிறேன்" என வெங்கட் பிரபு பதில் கூறி இருக்கிறார்.  முழு வீடியோ இதோ

விடாமுயற்சி அஜித்திற்கு வில்லன் இவரா? எதிர்பார்க்காத ஒருவர் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US