இயக்குனர் வெங்கட் பிரபுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
வெங்கட் பிரபு
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கஸ்டடி திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
மாநாடு படத்திற்கு பின் இவர் இயக்கத்தில் வெளிவந்த மன்மத லீலை மற்றும் கஸ்டடி இரு திரைப்படங்களும் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளது.
இந்த சமயத்தில் தளபதி 68 படத்தை இயக்கும் வாய்ப்பை வெங்கட் பிரபு பெற்றுள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
முதல் முறையாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. இதனால் தளபதி 68 படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
வெங்கட் பிரபுவின் மனைவி
இயக்குனர் வெங்கட் பிரபு கடந்த 2001ஆம் ஆண்டு ராஜலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், தன்னுடைய மனைவியுடன் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..
பிரபல நடிகர் அப்பாஸ் வெளிநாட்டில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா?.. வெளியன புதிய தகவல்!

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
