தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரான வெங்கட் பிரபு தனது இரண்டு மகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோ..

By Jeeva Jun 19, 2022 09:40 AM GMT
Report

தமிழ் சினிமா பல ஹிட் திரைப்படங்களை இயக்கி தனது படங்களுக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளவர் இயக்குநர் வெங்கட் பிரபு.

இவர் இயக்கத்தில் முதன்முதலில் வெளியான சென்னை 28 திரைப்படம் அப்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

பின் அவர் அஜித்தை வைத்து இயக்கிய மங்கத்தா திரைப்படம் அந்தாண்டி மிக பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இப்போதும் மங்கத்தா திரைப்படம் தான் அஜித் மற்றும் வெங்கட் பிரபுவின் திரைபயணத்தில் சிறந்த திரைப்படங்களாக கருதப்படுகிறது.

இதனிடையே இடையில் வெங்கட் பிரபுவின் திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறாமல் இருந்து வந்தன. இதற்கிடையே தான் சிம்புவை வைத்து மாநாடு திரைப்படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் வெங்கட் பிரபு அவரின் இரண்டு மகளுடன் எடுத்துக்கொண்ட அன்சீன் புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில், அதில் வெங்கட் பிரபு அவரின் மகள்களுடன் இருப்பது போலவே அவரின் அப்பா கங்கை அமரன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.. 

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரான வெங்கட் பிரபு தனது இரண்டு மகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோ.. | Venkat Prabu With His Two Daughters

விக்ரம்-ன் ROLEX-க்கு போட்டியாக, ஜெயிலர் படத்தில் களமிறங்கும் முன்னணி நடிகர்!


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US