இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. இதோ பாருங்க

By Kathick Nov 27, 2022 09:30 AM GMT
Report
620 Shares

முன்னணி நட்சத்திரம்

முன்னணி நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் சமீபகாலமாக அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வரிசையில் பிரபல முன்னணி நட்சத்திரம் ஒருவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த நட்சத்திரம் தனது குடும்பத்துடன் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்தபோது தான் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர்.

அட இவரா

எம்.ஜி.ஆருடன் சிறு வயதில் புகைப்படம் எடுத்துக்கொண்ட அந்த முன்னணி நட்சத்திரம் வேறு யாருமில்லை, பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தான்.

ஆம், நடிகரும், இயக்குனருமான வெங்கட் பிரபு தனது சிறு வயதில் குடும்பத்துடன் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Venket Prabhu With Mgr In His Childhood

இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Venket Prabhu With Mgr In His Childhood

Also Read This : பாகுபலி நடிகர் பிரபாஸை திருமணம் செய்துகொள்ள தயாரான 32 வயது நடிகை.. யார் தெரியுமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US