வெண்ணிற ஆடை மூர்த்தியை நியாபகம் இருக்கா?- எந்த ஷோவிற்கு யாருக்காக வந்துள்ளார் பாருங்க

Report

வெண்ணிற ஆடை மூர்த்தி

தமிழ் சினிமாவில் ஏறக்குறைய 3 தலைமுறைக்கு மேலாக முன்னணி நடிகர்களுடன் நடித்து திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.

எம்ஜிஆர் தொடங்கி சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் மட்டுமின்றி பல இளம் நடிகர்களுடன் வெண்ணிறாடை மூர்த்தி நடித்துள்ளார்.

இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார், அதேபோல் சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.

வெண்ணிற ஆடை மூர்த்தியை நியாபகம் இருக்கா?- எந்த ஷோவிற்கு யாருக்காக வந்துள்ளார் பாருங்க | Venniradai Murthy In Super Singer Show

லேட்டஸ்ட் வீடியோ

வயது மூப்பு ஏற்பட்டு விட்டதால் இவர் நடிப்பை விட்டு விலகிவிட்டார். இதனால் சினிமா பக்கமே வராமல் இருந்த நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி இப்போது தொலைக்காட்சியில் ஒரு ஸ்பெஷலாக நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே.. கியூட்டான போட்டோவுடன் அறிவித்த பிரபலம்

கர்ப்பமாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே.. கியூட்டான போட்டோவுடன் அறிவித்த பிரபலம்

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ராக் ஸ்டார் மனோ 40 என்ற தலைப்பில் இந்த சீசன் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார் வெண்ணிற ஆடை மூர்த்தி.

அதில் அவர், மனோ என்னுடைய பிள்ளைதான். அதுபோல ஒரு காலத்தில் நான் ரொம்ப நல்ல பாடுவேன்னு என் சொந்தக்காரங்க எல்லாரும் சொல்லுவாங்க என்று அவர் கலகலப்பாக பேச அங்கிருந்து அனைவரும் கைதட்டிக் கொண்டிருக்கின்றனர். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US