ரிலீஸ் முன்பே பல கோடி சம்பாதித்த சிம்புவின் வெந்து தணிந்தது காடு- செம வியாபாரம்
சிம்பு-கௌதம் மேனன் கூட்டணி என்றாலே மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
அப்படி விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை அடுத்து இவர்களது கூட்டணியில் தயாராகியுள்ளது வெந்த தணிந்தது காடு.
பட வியாபாரம்
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வியாபாரம் தொடங்கியுள்ளது. படத்திற்கான ஹிந்தி உரிமம் ரூ. 12 கோடிக்கும், இணையதள வெளியீட்டு உரிமத்தை ரூ. 24 கோடிக்கு கேட்டிருக்கிறார்களாம்.
அதோடு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ரூ. 12 கோடிக்கு விலைபோனதாகவும், இதுவரை ஆன மொத்த வியாபாரம் சேர்த்து படம் ரூ. 48 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இப்படம் உருவாக ஆன பட்ஜெட் ரூ. 28 கோடியாம்.
அதிகம் சம்பளம் பெறும் இந்திய சினிமா பிரபலங்களின் விவரங்கள்- டாப் லிஸ்டில் இருக்கும் நடிகர்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

காதலிக்கு வேறொரு நபருடன் திருமணம் - மண்டபத்திற்கு சென்று தீ குளித்த காதலன் உயிரிழப்பு..! IBC Tamilnadu
