சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வருவதற்கு முன் வெற்றி வசந்த் எப்படி இருந்துள்ளார் பாருங்க.. புகைப்படம் இதோ
சிறகடிக்க ஆசை வெற்றிவசந்த்
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகன் முத்து என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த்.

இந்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை வெற்றி பிடித்துள்ளார். திரை பிரபலங்களின் பழைய புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
நடிக்க வருவதற்கு முன்
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ வெற்றி வசந்தின் பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது. சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வருவதற்கு முன் இவர் குறும்படங்களில் நடித்திருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தான் தற்போது வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், அட நம்ம சிறகடிக்க ஆசை முத்துவா என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
இதோ அவரின் புகைப்படம்:


இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu