வேட்டையன் ரஜினி ஸ்டைலாக பயன்படுத்திய கண்ணாடி.. விலை எவ்வளவு தெரியுமா?

By Parthiban.A Dec 12, 2023 05:30 PM GMT
Report

இன்று சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக தலைவர் 170 படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்திற்கு வேட்டையன் என டைட்டிலும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 'குறி வெச்சா இரை விழணும்' என ரஜினி பேசும் வாசனும் வைரல் ஆகி இருக்கிறது .

வேட்டையன் ரஜினி ஸ்டைலாக பயன்படுத்திய கண்ணாடி.. விலை எவ்வளவு தெரியுமா? | Vettaiyan Rajini Stylish Glass Details Here

அமிதாப் பச்சனின் தம்பியை தெரியுமா.. இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா?

அமிதாப் பச்சனின் தம்பியை தெரியுமா.. இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா?

கண்ணாடி

டீசரில் ரஜினி ஸ்டைலாக கண்ணாடியை தூக்கி போடுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

Magnetic clip on glasses என்ற அந்த கண்ணாடியின் விலை சுமார் 3000 ருபாய் தான். அதை ரஜினி ஸ்டைலாக தூக்கி போடுவது பார்க்க VFX போல இருக்கிறது என சிலர் விமர்சித்தாலும், அது நிஜமான கண்ணாடி தான் என ஆதாரத்தை ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர். 

வேட்டையன் ரஜினி ஸ்டைலாக பயன்படுத்திய கண்ணாடி.. விலை எவ்வளவு தெரியுமா? | Vettaiyan Rajini Stylish Glass Details Here

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US