ஆல் டைம் டாப் 5 வசூல் ஈட்டிய படங்கள்! லிஸ்டில் ஒரு விஜய்-அஜித் படம் கூட இல்லையா
பாக்ஸ் ஆபிஸ்
பொதுவாகவே நடிகர்கள் மத்தியில் எப்போதும் போட்டி இருந்து கொண்டே தான் இருக்கும். பாக்ஸ் ஆபிஸ் வசூலில் யார் முந்துகிறார்கள் என்பதை பொறுத்து தான் யார் முன்னிலை என்பதை முடிவு செய்கிறார்கள்.
அதற்காகவே ரசிகர்கள் மத்தியில் சண்டையும் தொடர்ந்து எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கமான வெற்றி தியேட்டரில் ஆல் டைம் டாப் 5 வசூல் ஈட்டிய படங்கள் லிஸ்ட்டை வெளியிட்டு இருக்கின்றனர்.

டாப் 5 படங்கள்
வெற்றி தியேட்டர் தொடங்கப்பட்ட 1973ம் ஆண்டு முதல் தற்போது வரை வசூலில் அதிகம் பெற்ற டாப் 5 படங்கள் லிஸ்ட் தான் இது.
1. 2.0
2. பாகுபலி 2
3. பொன்னியின் செல்வன்
4. விக்ரம்
5. கமல்
Here we go !!! #VettriTop5
— Rakesh Gowthaman (@VettriTheatres) December 27, 2022
Top 5 Highest Grossing films in #Vettri History (Since 1973) !!!
1. #2Point0
2. #Baahubali2
3. #PonniyinSelvan
4. #Vikram
5. #Enthiran #VettriStats2022 pic.twitter.com/hXWG0LzTmf
வாரிசு ட்ரைலர் Vs துணிவு ட்ரைலர்.. இதிலும் மோதலா? லேட்டஸ்ட் அப்டேட்