3 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
விடாமுயற்சி
கடந்த 6ம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் விடாமுயற்சி.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் அஜித் நடித்திருந்தார்.

ஆக்ஷன் காட்சிகள் படத்தில் வெறித்தனமாக அமைந்திருந்தது. சிலர் இப்படத்தின் மீது கலவையான விமர்சனங்களை கூறி வந்தாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல்
இந்த நிலையில் 3 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, உலகளவில் 3 நாட்களில் இப்படம் ரூ. 105 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அணிக்காக இரத்தம், வியர்வை கொடுத்துள்ளேன் - கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஹர்மன்பிரீத் News Lankasri
ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் கசிந்த பாக்டீரியா; ஒருவர் உயிரிழப்பு, கண்காணிப்பில் 200 பேர் News Lankasri