விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது முடிவுக்கு வருகிறது தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்

By Kathick Nov 22, 2023 07:40 AM GMT
Report

விடாமுயற்சி

அஜித்தின் அடுத்த படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது முடிவுக்கு வருகிறது தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட் | Vidaamuyarchi Shooting End And Release Update

இப்படத்தில் அஜித்துடன் திரிஷா மற்றும் அர்ஜுன் மங்காத்தா படத்திற்கு பின் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் மற்றும் ஆரவ் உள்ளிட்டோர் முதல் முறையாக அஜித்துக்கு இணைந்துள்ளனர்.

மோதல் காரணமாக இண்டஸ்ட்ரி ஹிட் படத்தை தவறவிட்ட கமல்.. வாய்ப்பை பயன்படுத்திய ரஜினி

மோதல் காரணமாக இண்டஸ்ட்ரி ஹிட் படத்தை தவறவிட்ட கமல்.. வாய்ப்பை பயன்படுத்திய ரஜினி

படப்பிடிப்பு நிறைவு மற்றும் ரிலீஸ்

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்ஷன் கதைக்களத்தில் அட்டகாசமாக உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் முடிவுக்கு வருவதாக தெரியவந்துள்ளது.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது முடிவுக்கு வருகிறது தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட் | Vidaamuyarchi Shooting End And Release Update

இதன்பின் கிட்டத்தட்ட 6 முதல் 8 மாதங்கள் வரை போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடக்கும் என்றும், 2024 தீபாவளி விருந்தாக விடாமுயற்சி திரைப்படம் வெளிவரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US