விடாமுயற்சி படத்தில் இரண்டு கதாநாயகிகளா?? யார்யார் தெரியுமா
விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
பிரம்மாண்ட பட்ஜட்டில் உருவாகும் இப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் முதல் வாரத்தில் இருந்து துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஆனால், இதுவரை யார் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க போகிறார் என்று தகவல் வெளிவரவில்லை.
கதாநாயகிகள்
இந்நிலையில், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், கேத்ரினா கைப், கங்கனா ரனாவத் என ஐந்து நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
இதில் இரு நடிகைகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
14 வருடமாக இரவு உணவு சாப்பிடாத பிரபல நடிகர்.. வியப்பில் ஆழ்த்தும் சம்பவம்!