விடாமுயற்சி படத்தின் லேட்டஸ்ட் மாஸ் அப்டேட்.. ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்
விடாமுயற்சி
லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் பல ஆண்டுகளுக்கு பின் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்முலம் அஜித்துக்கு ஜோடியாக 5வது முறையாக திரிஷா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்நிலையில், அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு புனேவில் இந்த வாரம் ஆரம்பமாகிறது.
விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா