விடுதலை 2 படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்.. கதையில் இப்படியொரு மாற்றமா

Report

விடுதலை  

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை முதல் பாடம். இப்படத்தில் பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், ராஜிவ் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.

விடுதலை 2 படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்.. கதையில் இப்படியொரு மாற்றமா | Viduthalai 2 Latest Update About Release

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சூப்பர்ஹிட்டானது. இதை தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.

விடுதலை 2 

இந்நிலையில், இந்த ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், திடீரென ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இரண்டாம் பாகத்திற்காக ஏற்கனவே 20 நாட்கள் படப்பிடிப்பிற்கு வெற்றிமாறன் திட்டமிட்டு இருந்தார். ஆனால், தற்போது கதையில் சில திருத்தங்களை செய்துள்ளதால், மீண்டும் 50 முதல் 60 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலை 2 படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல்.. கதையில் இப்படியொரு மாற்றமா | Viduthalai 2 Latest Update About Release

இதனால் இப்படத்திற்கான வேலைகளும் நீண்ட நாட்கள் செல்லும் என கூறுகிறார்கள். இப்படியிருக்க கண்டிப்பாக இந்த ஆண்டு விடுதலை 2 வெளியாவது சந்தேகம் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இந்த செய்தி விடுதலை இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 

திடீரென பவுன்சர்களுடன் சீரியல் நடிகை திவ்யா வீட்டிற்கு சென்ற நடிகர் அர்னவ்- பரபரப்பு சம்பவம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US