9 நாட்களில் உலகளவில் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
விடுதலை 2
இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை 2 திரைப்படம் பெரிதும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் வெளிவந்தது.
விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் என பல நட்சத்திரங்கள் இணைந்த நடித்த இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். மேலும், சேத்தன், ராஜிவ் மேனன், கவுதம் மேனன், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள அன்ஷிதா மற்றும் ஜெப்ரி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த விடுதலை 2, கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் படத்தின் வசூலும் சரிவை சந்தித்தது.
வசூல் விவரம்
இந்த நிலையில் 9 நாட்களை கடந்துள்ள விடுதலை 2 படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 49 கோடி வசூல் செய்துள்ளது. இது விடுதலை 2 படத்திற்கு கிடைத்துள்ள குறைவான வசூல் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
