விடுதலை திரைப்படம் இதுவரை இத்தனை கோடிகள் வசூல் செய்துவிட்டதா.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை

Report

விடுதலை

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை.

இப்படத்தில் முக்கிய கதாபத்திரங்களில் கவுதம் மேனன், பவானி ஸ்ரீ, ராஜிவ் மேனன் மற்றும் சேத்தன் ஆகியோர் நடித்திருந்தனர்.

[GK7N1H

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

வசூல் 

இந்நிலையில், விடுதலை திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலை திரைப்படம் இதுவரை இத்தனை கோடிகள் வசூல் செய்துவிட்டதா.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை | Viduthalai Box Office

அதன்படி, இப்படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ரூ. 36 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மணி ரத்னம் பட வாய்ப்பை நிராகரித்த நடிகை சமந்தா.. எந்த படம் தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US