விடுதலை படத்தின் மொத்த பட்ஜெட் இத்தனை கோடிகளா? இதோ முழு விவரம்!

By Dhiviyarajan Mar 24, 2023 01:00 PM GMT
Report

விடுதலை

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை. இதில் கவுதம் மேனன், பவானிஸ்ரீ போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு விடுதலை படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வெளியாகவுள்ளது.

விடுதலை படத்தின் மொத்த பட்ஜெட் இத்தனை கோடிகளா? இதோ முழு விவரம்! | Viduthalai Movie Total Budget

பட்ஜெட்

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகவுள்ள விடுதலை படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய். 40 கோடி என்று கூறப்படுகிறது.

 விடுதலை படத்தின் மொத்த பட்ஜெட் இத்தனை கோடிகளா? இதோ முழு விவரம்! | Viduthalai Movie Total Budget

எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஜனனியா இது?- மாடர்ன் உடையில் அடையாளமே தெரியலையே

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US