பிரம்மாண்ட சண்டை காட்சி, விடுதலை படத்தில் புதிதாக இணைந்த இரண்டு முக்கிய நட்சத்திரங்கள்!

Report

விடுதலை 

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநரான வெற்றிமாறன் அசுரன் திரைப்படத்திற்கு பிறகு விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

பல நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட்ஸ் வெளியாகி இருக்கிறது.

பிரம்மாண்ட சண்டை காட்சி, விடுதலை படத்தில் புதிதாக இணைந்த இரண்டு முக்கிய நட்சத்திரங்கள்! | Viduthalai New Cast Added On Shooting

பிரம்மாண்ட சண்டை காட்சி

ஆம், விடுதலை படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது பெரிய ஸ்டண்ட் காட்சி படமாக்க பட இருக்கிறதாம்.

இதற்காக Peter Hein வரவலைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.   

பிரம்மாண்ட சண்டை காட்சி, விடுதலை படத்தில் புதிதாக இணைந்த இரண்டு முக்கிய நட்சத்திரங்கள்! | Viduthalai New Cast Added On Shooting

விஜய் டிவி பிரபலம் டிடி-ன் திருமணத்தில் நடிகை அதிதி ஷங்கர்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US