விஜய் டிவி பிரபலம் டிடி-ன் திருமணத்தில் நடிகை அதிதி ஷங்கர்! அப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
அதிதி ஷங்கர்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து வருபவர் ஷங்கர், இவரின் இளைய மகளான அதிதி ஷங்கர் தற்போது விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கிறார்.
அவரின் முதல் திரைப்படத்திலே ரசிகர்கள் மத்தியில் பெரிய பெயரை பெற்று இருக்கிறார் அதிதி. மேலும் விருமன் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதிதி.
அன்சீன் புகைப்படம்
இந்நிலையில் அதிதி ஷங்கரின் எந்த ஒரு அன்சீன் புகைப்படம் வெளியானலும் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கமாக இருக்கிறது.
அதன்படி பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-ன் திருமணத்தில் ஷங்கர் மற்றும் அதிதி ஷங்கர் கலந்து கொண்டுள்ளனர்.
இதோ அப்போது அவர் எப்படி இருக்கிறார் பாருங்க
திருமணத்திற்கு முன்பே ஜோடியாக அஜித் மற்றும் ஷாலினி கலந்து கொண்ட விழா

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
