மேடையில் தவறி விழுந்த நடிகை வித்யா பாலன்.. ஆனால் எப்படி சமாளித்தார் பாருங்க
நடிகை வித்யா பாலன் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் அவர் ஹிந்தியில் தான் பாப்புலர் நடிகையாக இருக்கிறார். அவரது டர்ட்டி பிக்சர் படம் பெரிய அளவில் அவரை நாடு முழுவதும் பாப்புலர் ஆக்கியது.
நேற்று அவர் Bhool Bhulaiyaa 3 படத்தின் பாடல் அறிமுக விழாவுக்கு வந்து நடனம் ஆடி இருந்தார்.

தவறி விழுந்த வீடியோ
அந்த படத்தின் Aami Je Tomar பாடலுக்கு வித்யா பாலன் மற்றும் மாதுரி தீக்ஷித் ஆகியோர் மேடையில் நடனம் ஆடினார்கள்.
அப்போது வித்யா பாலன் திடீரென தவறி விழுந்துவிட்டார். ஆனால் தொடர்ந்து நடனம் ஆடுவது போல செய்து அவர் சமாளித்துவிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Now that's what we call a performance! ?❤️#VidyaBalan and #MadhuriDixit perform on #AmiJeTomar3.0. #FilmfareLens pic.twitter.com/xMCE4dIz1T
— Filmfare (@filmfare) October 25, 2024
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan