வித்யா நம்பர் 1 சீரியலில் நடிக்கும் நடிகை நடிகர்களின் நிஜ பெயர் தெரியுமா.. இதோ பாருங்க!
By Dhiviyarajan
2 years ago
வித்யா நம்பர் 1
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் வித்யா நம்பர் 1. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
வித்யா நம்பர் 1 சீரியலை சிவ சேகர் இயக்கி வருகிறார். இந்த தொடர் கடந்த 2021 -ம் ஆண்டு 27 டிசம்பர் மாதம் ஒளிபரப்பாக தொடங்கி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டே இருக்கிறது.
தற்போது வித்யா நம்பர் 1 சீரியலில் நடிக்கும் நடிகை நடிகர்களின் நிஜ பெயரை நாம் பார்க்கலாம்.
வித்யா - தேஜஸ்வினி கவுடா
வேதவல்லி - நிஹாரிகா ஹர்சு
சஞ்சய் - புவியரசு
சகுந்தலா - கரோலின் ஹில்ட்ரூட்
சந்திரமோகன் - இளவரசன்
சுதர்சனம் - சுதர்சனம்
மானசா - மதுமிதா இளையராஜா
பொன்னியின் செல்வன் படத்தை மிஞ்சும் புஷ்பா 2? இப்படி ஒரு பிரமாண்டமா!
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US