துப்பாக்கி வில்லனுக்கு லண்டனில் திருமணம்! பெண் யார் தெரியுமா

By Parthiban.A Jul 12, 2022 12:20 PM GMT
Report

துப்பாக்கி படம் விஜய்யின் கெரியரில் முக்கிய படமாக அமைந்தது. முருகதாஸ் இயக்கிய அந்த படத்தில் வில்லனாக வித்யுத் ஜம்வால் நடித்து இருந்தார். அந்த படம் பிரமாண்ட வசூலை குவித்தது.

அதற்கு பிறகு வித்யுத் ஜம்வால் ஹிந்தி சினிமாவில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு கடந்த வருடம் நந்திதா மஹ்தானி என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

துப்பாக்கி வில்லனுக்கு லண்டனில் திருமணம்! பெண் யார் தெரியுமா | Vidyut Jamwal Nandita Mahtani Marriage In London

நந்திதா மஹ்தானி பிரபல பேஷன் டிசைனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விவாகரத்தான அவர் தற்போது வித்யுத் ஜம்வாலை மறுமணம் செய்கிறார்.

வித்யுத் ஜம்வால் மற்றும் நந்திதா திருமணம் இந்த மாதம் லண்டனில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

துப்பாக்கி வில்லனுக்கு லண்டனில் திருமணம்! பெண் யார் தெரியுமா | Vidyut Jamwal Nandita Mahtani Marriage In London

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US