திருமணத்தின் போது தனது மனைவிக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு- பதிலுக்கு நயன்தாரா கொடுத்தது என்ன தெரியுமா?
நடிகை நயன்தாரா இந்திய சினிமாவே கொண்டாடும் முன்னணி பிரபலம். ஹீரோக்களுடன் இணைந்து காதல் காட்சி, நடனம் என ஆடிவிட்டு செல்லாமல் தனது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வந்தார்.
அவரது நடிப்பில் படம் வெளியானாலே அப்படம் மிகப்பெரிய ஹிட் தான் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
கடைசியாக நயன்தாரா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி இருந்தது.

விக்னேஷ் சிவன்-நயன்தாரா
விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவருக்கும் கடந்த ஜுன் 9ம் தேதி படு பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களது திருமணத்திற்கு குறிப்பிட்ட பிரபலங்களே கலந்துகொண்டார்கள்.
அடுத்த நாளே இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
இந்த நிலையில் அவர்களை பற்றிய ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது விக்னேஷ் சிவன் திருமண நாளில் நயன்தாராவிற்கு ரூ. 3 கோடி மதிப்புள்ள தங்க நகையையும், ரூ. 5 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தையும் பரிசாக அளித்துள்ளார்.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனுக்கு ரூ. 20 கோடி மதிப்புள்ள பங்களாவை பரிசளித்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மட்டுமே விக்ரம் படம் செய்த மொத்த வசூல்- அடிதூள் கிளப்பும் கலெக்ஷன்
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu