நயன்தாராவின் லேட்டஸ்ட் மார்டன் லுக் ! விக்னேஷ் சிவன் எடுத்த போட்டோஸ்-க்கு குவியும் லைக்ஸ்..
நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்
தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் விக்னேஷ்சிவன் மற்றும் நயன்தாரா, இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது.
அவர்களின் திருமணத்திற்கு ரஜினி, ஷாருக் கான், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியிருந்தனர்.
இதனிடையே திருமணம் முடிந்தவுடன் இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் சுற்றித்திரிந்து வருவதை பார்த்து வருகிறோம். அதன்படி தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அவர்கள் இருவரும் தங்கி வசித்து வருகின்றனர்.
சமீபத்தில் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் தற்போது அதே ஹோட்டலில் கணவன் மனைவி இருவரும் தாங்களை தாங்களே போட்டோ எடுத்துக்கொண்டுள்ளனர்.
அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். நயன்தாராவை கண்ட ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
இதோ அந்த போட்டோஸ்

கமலின் அடுத்த திரைப்படத்திலும் விக்ரம் படத்தின் முக்கிய நடிகர் ! அடுத்த பிளாக் பஸ்டர்?
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan