வரிசைகட்டி வரும் பிரச்சனைகள்.. ஜோசியர் பேச்சை கேட்டு நயன்தாரா எடுத்த முடிவு?
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நானும் ரௌடி தான் படத்தின் ஷட்டிங் நேரத்திலேயே காதலில் விழுந்தனர். அதன் பின் பல வருட காதலுக்கு பிறகு கடந்த வருடம் ஜூன் 9ம் தேதி சென்னை அருகில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
அந்த திருமண வீடியோ நெட்பிலிக்ஸில் வெளிவரும் என சொல்லப்பட்ட நிலையில் அது தற்போது வரை வெளிவரவில்லை.
தொடர் பிரச்சனைகள்
திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் அவர்கள் வாடகை தாய் மூலமாக இரண்டு ஆண் குழந்தைகள் பெற்றனர். அது மிகப்பெரிய சர்ச்சை ஆனது. 'எங்களுக்கு ஆறு வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் ஆகிவிட்டது' என அவர்கள் விளக்கம் கொடுத்த நிலையில் சர்ச்சை ஓய்ந்தது.
அதன் பின் விக்னேஷ் சிவன் அடுத்து அஜித் உடன் கூட்டணி சேர இருந்த படமான AK62ல் இருந்து அவர் திடீரென நீக்கப்பட்டார். அதனால் அதிர்ச்சியான விக்னேஷ் சிவன் அடுத்து வேறு ஹீரோவை நாடி சென்று இருக்கிறார்.
மேலும் நயன்தாரா நடிப்பில் வந்த படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை.
மீண்டும் திருமணம்
இப்படி தொடர்ந்து பல பிரச்சனைகள் வந்து கொண்டிருப்பதால் நயன்தாரா மற்றும் விக்கி இருவரும் ஜோசியரை சந்தித்து இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் திருமணம் நடந்த நேரம் தான் என அவர் கூறினாராம்.
அதனால் விக்கி மற்றும் நயன் இருவரும் மீண்டும் ஒருமுறை திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
குக் வித் கோமாளி ஷூட்டிங்கில் பாதியில் வெளியேறிய போட்டியாளர்! என்ன நடந்தது?
![UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?](https://cdn.ibcstack.com/article/850f5751-af13-48d0-a452-7c3f77ee6692/25-67a6f9ece2bbb-sm.webp)
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri
![தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்](https://cdn.ibcstack.com/article/e263aa7f-96be-4fdd-b622-39e30e84291e/25-67a6deb6b5243-sm.webp)
தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர் News Lankasri
![3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை!](https://cdn.ibcstack.com/article/ec6bf968-0a50-40d7-90e8-c9b55917d2c5/25-67a73947b9d92-sm.webp)
3000க்கும் மேற்பட்டோர் பலி - ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை! IBC Tamilnadu
![Online-ல் மலர்ந்த காதல்..இளைஞரை கரம்பிடிக்க பாகிஸ்தான் வந்த பெண் -கடைசியில் நடந்த ட்விஸ்ட்!](https://cdn.ibcstack.com/article/69030052-c777-44d3-896e-cc3ee6eb66ad/25-67a7027e2acc2-sm.webp)