மகன் தன்மேல் யூரின் போனதை ஆனந்தத்துடன் கூறிய விக்னேஷ் சிவன்.. அவர் வெளியிட்ட புகைப்படம்
விக்னேஷ் சிவன் - நயன்தாரா
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கடந்த சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளார்கள் என்று மகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டனர்.
அந்த நொடியில் இருந்து பல சர்ச்சைகள் அவர்களை சுற்றி எழுந்தது. சட்டத்தை மீறி வாடகைத்தாய் மூலம் குழந்தைபெற்றுக்கொண்டார்கள் என்று கூறி நயன்தாரா - விக்னேஷ் சிவன் மேல் விசாரணையும் நடத்தப்பட்டது.

இந்த விவசாரணையில் 6 வருடங்களுக்கு முன்பே நயன் - விக்கி திருமணம் செய்துகொண்டதாக ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர். இதன்முலம் விரைவில் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனந்தத்துடன் பதிவு
இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது மகன் தன்மேல் யூரின் போனதை ஆனந்தத்துடன் கூறிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
தந்தையாக மகிழ்ச்சியுடன் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..