நயன்தாராவிடம் ஜாக்கிரதையா இருங்க.. விக்னேஷ் சிவனை எச்சரித்த ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லீ உடன் கூட்டணி சேர்ந்து இருக்கும் ஜவான் படத்தின் டீஸர் prevue சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதற்க்கு பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ் கிடைத்த நிலையில் படத்தின் மீதான எதிர்பார்க்கும் பல மடங்கு கூடி இருக்கிறது.
ஜவான் prevue வீடியோவை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அட்லீயை புகழ்ந்து பேசி இருந்தார். மேலும் கிங் ஷாருக் உடன் ஜோடியாக நடித்திருக்கும் நயன்தாராவுக்கு இது dream debut என குறிப்பிட்டு இருக்கிறார்.

ஜாக்கிரதையா இருங்க
இந்நிலையில் விக்னேஷ் சிவன் பதிவுக்கு ட்விட்டரில் பதில் கூறி இருக்கும் ஷாருக் கான், "விக்னேஷ் சிவன் உங்க அன்புக்கு நன்றி. நயன்தாரா ரொம்ப awesome.. அது உங்களுக்கே தெரியுமே."
"ஆனால் அவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க, தற்போது அவர் சில kicks மற்றும் punchகளை கற்றுக்கொண்டிருக்கிறார்" என ஷாருக் பதிவிட்டு இருக்கிறார்.
@VigneshShivN thank u for all the love. #Nayanthara is awesome…but oh who am I telling this…you toh already know!!! But Hubby, beware, she has now learnt some major kicks & punches!! pic.twitter.com/5aMZ8rzReN
— Shah Rukh Khan (@iamsrk) July 12, 2023
எனது 24 வயதில் வாழ்க்கையே போச்சு- சீரியல் நடிகை ரிஹானா எமோஷ்னல் பேச்சு
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri