AK 62 இயக்குனர் அவர்தான்.. உண்மையை போட்டுடைத்த விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித்தின் அடுத்த படமான AK 62 படத்தை இயக்க போகிறார் என ஒரு வருடத்திற்கு முன்பே அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது.
ஆனால் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தொடங்கியிருக்க வேண்டிய இந்த படம் தொடங்காமல் தாமதமாகி வந்தது. அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக AK 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிவிட்டதாக தகவல் வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி ஆனார்கள்.
இவர் தான் இயக்குகிறார்
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்னேஷ் சிவன் AK 62 படத்தை இயக்கப்போவது யார் என்கிற தகவலை கூறி இருக்கிறார்.
மகிழ் திருமேனி கெரியரில் ஒரு பெரிய திருப்புமுனையாக அஜித் சாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அந்த படத்தை ஒரு ரசிகனாக நானும் பார்த்து ரசிக்க காத்திருக்கிறேன் என விக்னேஷ் சிவன் கூறி இருக்கிறார்.
குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி போட்டியாளர்களின் சம்பள விவரம்- ஒவ்வொருவருக்கும் இவ்வளவா?

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu
