அஜித் படத்தை இயக்குவது குறித்து விக்னேஷ் சிவன் எடுத்துள்ள முடிவு ! இப்படி தான் இருக்கும்..

By Jeeva May 04, 2022 02:40 PM GMT
Report

அஜித்தின் அடுத்தடுத்த திரைப்படங்கள்

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குநராகியுள்ளார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து அவரின் அடுத்த திரைப்படத்தின் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளார். அதன்படி விக்னேஷ் சிவன் அடுத்து அஜித்தின் 62 படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

அஜித் அவரின் 61-வது படத்தை முடித்த பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், அப்படத்தின் ஷூடிட்ங் எப்போது துவங்கும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.  

அஜித் படத்தை இயக்குவது குறித்து விக்னேஷ் சிவன் எடுத்துள்ள முடிவு ! இப்படி தான் இருக்கும்.. | Vignesh Shivan Mind Set Ajith 62

விக்னேஷ் சிவன் எடுத்துள்ள முடிவு 

இதற்கிடையே விக்னேஷ் சிவன் அஜித் படத்தை இயக்கவுள்ள மனநிலை குறித்து பேசியிருக்கிறார். அதில் "அஜித் எனக்கு ரொம்பவே பிடித்த நடிகர், திரையிலும் சரி, வெளி உலகிலும் சரி அவர் ஒரு சிறந்த மனிதர்.

நான் எனது இயக்குனர் பயணத்தில் உச்ச இருப்பதாக உணர்கிறேன். அவரின் படத்தை இயக்க ஆர்வமாக உள்ளேன். படத்தை எனக்கு பிடித்தபடி மக்களுக்கும் பிடித்தபடி சிறந்த பொழுதுபோக்காக இயக்க விரும்புகிறேன்" என பேசியுள்ளார்.  

அஜித் படத்தை இயக்குவது குறித்து விக்னேஷ் சிவன் எடுத்துள்ள முடிவு ! இப்படி தான் இருக்கும்.. | Vignesh Shivan Mind Set Ajith 62

பள்ளி பருவத்தில் நடிகர் ரஜினிகாந்தை பார்த்துள்ளீர்களா.. அப்போவே செம மாஸாக போஸ் கொடுத்த சூப்பர்ஸ்டார்


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US