திருமணம் முடிந்த நிலையில் வேறொரு இடத்திற்கு சென்ற நயன்தாரா-விக்னேஷ் சிவன்- வைரல் புகைப்படங்கள்

By Yathrika Jun 13, 2022 07:50 AM GMT
Report

 தமிழ் சினிமாவில் புதுமண ஜோடியாக சுற்றி வருகிறார்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜுன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு  பெரிய ரிசார்ட்டில் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.

இவர்களது திருமணத்திற்கு குறிப்பிட்ட பிரபலங்களே வந்தார்கள், திருமண நிகழ்வை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க NetFlixல் வெளியாக இருக்கிறது.

திருமண வீடியோவை நயன்தாரா-விக்னேஷ் சிவன் விற்றதன் மூலம் திருமண செலவு போக ரூ. 25 கோடியை பெற்றுள்ளார்களாம்.

திருமணம் முடிந்த நிலையில் வேறொரு இடத்திற்கு சென்ற நயன்தாரா-விக்னேஷ் சிவன்- வைரல் புகைப்படங்கள் | Vignesh Shivan Nayantara Flies To Kochi

திருமணத்திற்கு பின் 

இருவரும் திருமணம் திருப்பதி சென்றார்கள், அடுத்து சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள்.

இப்போது இருவரும் கொச்சி சென்றுள்ளார்களாம், அங்கு அவர்கள் ரசிகர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது.

தமிழகத்தில் அதிரடி மாஸ் வசூல் வேட்டை நடத்திய நடிகர் கமல்ஹாசனின் விக்ரம்- செம கலெக்ஷன் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US