AK62 அறிவிப்பு வந்து 1 வருடம்.. விக்னேஷ் சிவன் சோகமாக போட்ட பதிவை பாருங்க
அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கூட்டணி சேர இருந்த படம் தான் AK 62. அஜித் துணிவு படத்தில் பிசியாக இருந்த நிலையில், AK 62 படத்தை தொடங்குவதற்காக பல மாதங்கள் காத்திருந்தார் விக்னேஷ் சிவன்.
அதிகாரபூர்வ அறிவிப்பு வந்து நீண்ட காலத்திற்கு பிறகும் படம் தொடங்காமல் இருந்த நிலையில், அதில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுவிட்டதாக தகவல் வந்து எல்லோருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகிழ் திருமேனி தான் இப்போது AK62 படத்தை இயக்க இருக்கிறார்.
ஒரு வருடம் நிறைவு.. விக்கியின் பதிவு
தற்போது AK 62 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்து 1 வருடம் நிறைவு பெற்று இருக்கிறது. இந்த படத்தை இழந்தது பற்றி உருக்கமாக விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருக்கிறார்.
நானும் ரௌடி தான் படத்தின் பாடல் வரிகளை தான் அவர் வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார்.


இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
