9 நாட்களில் சென்னையில் மட்டுமே கமல்ஹாசனின் விக்ரம் செய்த வசூல்- மொத்தம் இவ்வளவா?

By Yathrika Jun 12, 2022 07:29 AM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா கொண்டாடும் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். இவர் இடையில் பிக்பாஸ் தொகுத்து வழங்குவது, அரசியல் என பிஸியாக இருந்தார்.

இப்போது மீண்டும் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார், அப்படி சில இடைவேளைக்கு பிறகு கமல்ஹாசன் நடித்த திரைப்படம் தான் விக்ரம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இத்திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.

9 நாட்களில் சென்னையில் மட்டுமே கமல்ஹாசனின் விக்ரம் செய்த வசூல்- மொத்தம் இவ்வளவா? | Kamal Haasan Vikram Chennai Box Office

படத்தின் வசூல்

உலகம் முழுவதும் 8 நாட்களில் படம் ரூ. 200 கோடியை தாண்டி தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 100 கோடியை எட்டிவிட்டது.

இப்போது 9 நாட்களில் சென்னையில் மட்டுமே படம் ரூ. 10.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

புதுமண தம்பதி நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US