விக்னேஷ் சிவனின் LIC.. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இளம் தெலுங்கு நடிகை
By Parthiban.A
இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து படம் இயக்க இருந்த நிலையில் அந்த படம் திடீரென ட்ராப் ஆகிவிட்டது. அதற்கு பிறகு விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தை தொடங்காமல் இருந்தார்.
தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.
Cast
LIC - Love Insurance Corporation என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடிகை க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார்.
மேலும் எஸ்.ஜே சூர்யாவும் படத்தில் இணைந்து இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இளவரசர் ஹரிக்கு மன்னர் அளித்துள்ள இரட்டை ஏமாற்றம்: வில்லியமுக்கு அளிக்கப்பட்ட ஹரியின் பொறுப்பு News Lankasri
Rasi Palan : எப்போதும் ரொம்ப அமைதியா இருக்கும் ராசியினர்... இந்த 5 ராசியில உங்க ராசி இருக்குதா? Manithan
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்ப பெற போகிறோம்! AstraZeneca நிறுவனம் அறிவிப்பு News Lankasri
எல்லாருக்கும் பிடிச்ச நடிகர்; அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாரு; 10 நிமிஷத்துல.. எல்லாமே போச்சு - நடிகை கதறல்! IBC Tamilnadu
டிரம்ப் உடன் பாலியல் உறவில் ஈடுபட்டேன்; ஆடிப்போன நீதிமன்றம் - போட்டுடைத்த ஆபாச பட நடிகை! IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US