'லியோ' ப்ரொமோவில் இதை கவனித்தீர்களா? படத்திற்க்கு ஃப்ரீ ப்ரோமோஷன் இருக்கு
லியோ
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி சேர்ந்து இருக்கும் படத்திற்கு லியோ என தற்போது டைட்டிலை அறிவித்து இருக்கிறார்கள். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவும் இணையத்தில் படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது.
மேலும் படம் 2023 அக்டோபர் 19 ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மத அடையாளம்.. ஃப்ரீ ப்ரோமோஷன் இருக்கு?
இந்நிலையில் லியோ படத்தின் ப்ரோமோவில் மத அடையாளம் இருப்பதை கண்டுபிடித்த ரசிகர்கள், அதை கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினர் எதிர்ப்பார்கள் எனவும், அதன் மூலம் ஃபிரீ ப்ரோமோஷன் ரிலீஸ் நேரத்தில் கிடைக்கலாம் எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Release time FREE promotion material?#Leo pic.twitter.com/u3FeRWxD1w
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 3, 2023
சங்கீஸ் Promotion Please ??#LEO pic.twitter.com/ytSfYxiGao
— James Stanly (@JamesStanly) February 3, 2023
தளபதி67ல் இணைந்த விக்ரம் பட பிரபலம்! ஏர்போர்ட் வீடியோவால் கசிந்த தகவல்