சூர்யாவின் சூப்பர்ஹிட் படத்தில் ஹீரோவாக நடித்திருந்த விஜய்.. கதாநாயகியுடன் எடுத்த போட்டோஷூட் பாருங்க

By Kathick May 08, 2024 08:40 AM GMT
Report

சூர்யா 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகவிருந்த புறநானூறு திரைப்படம் தற்போது ட்ராப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யாவின் சூப்பர்ஹிட் படத்தில் ஹீரோவாக நடித்திருந்த விஜய்.. கதாநாயகியுடன் எடுத்த போட்டோஷூட் பாருங்க | Vijay Acted As Hero In Suriya Movie

நடிகர் ஸ்ரீகாந்தின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம்..

நடிகர் ஸ்ரீகாந்தின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம்..

மறுபக்கம் ட்ராப் ஆகவில்லை, படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கங்குவா படப்பிடிப்பை முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உன்னை நினைத்து

சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று உன்னை நினைத்து. இப்படத்தை பிரபல இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடித்தது விஜய் தான். ஆம், லைலா மற்றும் விஜய் இப்படத்தில் வரும் சில காட்சிகள் நடித்துள்ளனர். அதன் போட்டோஷூட் புகைப்படங்கள் கூட வெளியானது.

சூர்யாவின் சூப்பர்ஹிட் படத்தில் ஹீரோவாக நடித்திருந்த விஜய்.. கதாநாயகியுடன் எடுத்த போட்டோஷூட் பாருங்க | Vijay Acted As Hero In Suriya Movie

ஆனால், திடீரென விஜய் இப்படத்திலிருந்து விலகிவிட்டார். ஆகையால் விஜய்க்கு பதிலாக சூர்யாவை இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்துள்ளனர். இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்..



GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US