வாரிசு படத்திற்காக விஜய்யும், துணிவு படத்திற்காக அஜித்தும் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
By Karthick Raja
வாரிசு - துணிவு
வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு திரைப்படங்களும் வெளியாகிறது.
9 ஆண்டுகளுக்கு பின் விஜய் - அஜித் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகிறது. இதனாலேயே இரு திரைப்படங்கள் மீதும் அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.
விஜய் -அஜித் சம்பளம்
இந்நிலையில், வாரிசு படத்திற்காக விஜய்யும், துணிவு படத்திற்காக அஜித்தும் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, வாரிசு படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். அதே போல், துணிவு படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 70 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி.. திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றிய தமிழக அரசு News Lankasri
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US