விஜய், அஜித், விக்ரம் என முவரும் நிராகரித்த திரைப்படம் ! சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன கதை..
விஜய், அஜித், விக்ரம் நிராகரித்த கதை
இயக்குநர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவிற்கு மின்னலே திரைப்படத்தின் முலம் அறிமுகமானார். அவரின் அறிமுக திரைப்படமே பெரிய வெற்றியை அடைந்தது.
அப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காக்க காக்க, சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான இப்படம் தமிழ் சினிமா பாக்ஸில் பெரிய வசூலை குவித்தது. அப்படத்தின் முலம் நடிகர் சூர்யாவின் திரைபயணமே மாறியது என கூறலாம்.
அப்படியான இந்த திரைப்படத்தை டாப் முன்னணி நடிகர்கள் நிராகரித்தது எத்தனை பேருக்கு தெரியும். ஆம், கௌதம் மேனன் காக்க காக்க திரைப்படத்தின் கதையை முதலில் நடிகர்கள் விஜய், அஜித், விக்ரம் என முவரிடமும் கூறினாராம்.
சில காரணங்கள் சொல்லி அவர்கள் இப்படத்தை நிராகரித்தால் காக்க காக்க படத்தின் வாய்ப்பை இழந்துள்ளனர். பின்னர் நடிகை ஜோதிகா தான் நடிகர் சூர்யாவை சிபாரிசு செய்து அந்த கதையை அவரிடம் கூற வைத்துள்ளார்.
இப்படத்திற்காக கடின உழைப்பை போட்ட நடிகர் சூர்யா அந்த படத்தை தன்னை தவிர வேறு இவராலும் சிறப்பாக செய்திருக்க முடியாது என்பது படி நடித்துவிட்டார்.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா..? இதோ பாருங்க
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri