விஜய், அஜித் நடித்த இந்த விளம்பரங்களை பார்த்துள்ளீர்களா.. வீடியோ இதோ
விஜய் - அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித்.
கடந்த ஜனவரி மாதம் கூட விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு என இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவந்தது.

இவர்கள் இருவரின் ரசிகர்களுக்கும் இடையே தொடர்ந்து பல விதமான சண்டை சமூக வலைத்தளத்தில் நடைபெற்று வந்தாலும், இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக தான் இருந்து வருகிறார்.
சமீபத்தில் கூட அஜித் தந்தையின் மறைவிற்கு விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
விளம்பர படங்கள்
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அஜித், விஜய் நடித்த விளம்பரசங்களின் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ஆம், விஜய் பிரபல சிம் கார்டு விளம்பரத்திலும் அஜித் பிரபல காஃபி தூள் விளம்பரத்திலும் நடித்த வீடியோவை தான் தற்போது ரசிகர்கள் திடீரென வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோகள்..
Rare Ad Video: Thalapathy Vijay ??#Leo @actorvijay pic.twitter.com/xrUSU5365Z
— Mᴜʜɪʟツ (@MuhilThalaiva) April 20, 2023
https://t.co/EzpaTJzwIT pic.twitter.com/4kbYCLRgRB
— Random Edits (@manWithNoName61) April 20, 2023
பொன்னியின் செல்வன் படத்திற்காக குறைவான சம்பளம் பெற்ற நடிகர்கள் யார் யார்?