நடிகர் விஜய்க்கும் இந்த விஷயத்திற்கும் செட்டே ஆகாது ! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..
விஜய் குறித்து ட்ரெண்டாகும் மீம்ஸ்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் பீஸ்ட்.
பீஸ்ட் திரைப்படம் வெளியானதில் இருந்து அனைவரிமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்று வருகிறது.
இதனால் பீஸ்ட் படத்தின் வசூல் தமிழகம் மட்டுமின்றி பல இடங்களில் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெட்டிசன்களும் தொடர்ந்து பீஸ்ட் படத்தை கலாய்த்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதன்படி தற்போது விஜய் மற்றும் மிருகங்களின் டைட்டிலுக்கும் செட் ஆகாது என மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். அப்படி குருவி, புலி, சுறா, பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் அனைத்தும் பிளாப் ஆகியுள்ளது சுட்டிக்காட்டி மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் குறைந்து வரும் பீஸ்ட் படத்தின் காலெக்ஷன் ! மொத்தமாக இவ்வளவு தானா?