தளபதி விஜய் தனது மகன் சஞ்சய்யுடன் இணைந்த நடித்த திரைப்படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
விஜய் - சஞ்சய்
நடிகர் விஜய்க்கு சஞ்சய் எனும் ஒரு இருக்கிறார் என்பதை அறிவோம். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்.
தளபதி விஜய் மற்றும் சஞ்சய் இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் வேட்டைக்காரன். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்திருந்தார்.

ஆம், இப்படத்தில் இடம்பெற்ற ஓப்பனிங் பாடலுக்கு தனது தந்தை விஜயுடன் இணைந்து செம மாஸாக நடனம் ஆடியிருப்பார் சஞ்சய்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் விஜயின் திரைவாழ்க்கையில் ஒரு முக்கியமான படங்களில் ஒன்று.
மொத்த வசூல்
இந்நிலையில், 2009ஆம் ஆண்டு வெளிவந்த வேட்டைக்காரன் திரைப்படம் ரூ. 48 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
விஜய் மாஸ் கமெர்ஷியல் நடிப்பில் வெளிவந்த படங்களில் வேட்டைக்காரன் செய்த வசூல் குறைவு என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri