துணிவு - வாரிசு-க்கு முன் ! ஒரே நாளில் வெளியான விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள்

By Jeeva Oct 28, 2022 10:30 AM GMT
Report

விஜய் - அஜித்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக தங்களின் திரைப்படங்களின் மூலம் உலகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளவர்கள் விஜய் மற்றும் அஜித்.

இவர்களின் திரைப்படங்கள் வெளியானால் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அப்படி தற்போது அவர்கள் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் வாரிசு மற்றும் துணிவு.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படங்கள் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. 

துணிவு - வாரிசு-க்கு முன் ! ஒரே நாளில் வெளியான விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் | Vijay And Movie Clash List

1996 - கோயம்பத்தூர் மாப்பிள்ளை vs வான்மதி ,

             பூவே உனக்காக vs கல்லூரி வாசல்

1997 - காதலுக்கு மரியாதை vs ரெட்டை ஜடை வயசு

             காலமெல்லாம் காத்திருப்பேன் vs நேசம்

1998 - நிலவே வா vs உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

2000 - குஷி vs உன்னை கொடு என்னை தருவேன்

2001 - ப்ரெண்ட்ஸ் vs தீனா

2002 - பகவதி vs வில்லன்

2003 - திருமலை vs ஆஞ்சநேயா

2006 - ஆதி vs பரமசிவன்

2007- போக்கிரி vs ஆழ்வார்

2014 - ஜில்லா vs வீரம் 

துணிவு - வாரிசு-க்கு முன் ! ஒரே நாளில் வெளியான விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் | Vijay And Movie Clash List

பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் துணிவு திரைப்படம்! அதிகாரபூர்வமாக மோதலை அறிவித்த தயாரிப்பாளார்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US