விஜய்யுடன் பாடகர் க்ரிஷ் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்- இது யாருடைய வீடு?

By Yathrika Jan 12, 2023 04:20 AM GMT
Report

நடிகர் விஜய்

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நேற்று ஜனவரி 11ம் தேதி படு மாஸாக பல மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழை தாண்டி ஆந்திரா, கேரளா, கன்னடா என பல மொழிகளில் வெளியாகி ஹிட்டாக ஓடுகிறது.

அங்கேயும் படத்திற்கான புக்கிங் மாஸாக நடந்து வருகிறதாம். இப்படம் வெளியான முதல் நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் படம் ரூ. 22 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யுடன் பாடகர் க்ரிஷ் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்- இது யாருடைய வீடு? | Vijay And Singer Krish Latest Photo Goes Viral

பாடகர் க்ரிஷ்

இந்த நிலையில் தான் விஜய் ஒரு பாடகருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பாடகர் க்ரிஷ் நடிகர் விஜய்யுடன் ஒரு புகைப்படம் லேட்டஸ்ட்டாக எடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தையும் பாடகர் க்ரிஷ் தனது இன்ஸ்டாவில் பகிர ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

அதோடு அந்த புகைப்படத்தில் இருக்கும் வீடு யாருடைய என்றும் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வாரிசு, துணிவு பட முதல் நாள் வசூல் விவரம்- அதிகம் வசூலித்தது இந்த படமா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US