8ம் ஆண்டு பிரம்மாண்டமாக நடக்கும் விஜய் டெலிவிஷன் விருது- வெளிவந்த பிரம்மாண்ட செட் புகைப்படம்
விஜய் தொலைக்காட்சி
சன் தொலைக்காட்சி 20 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக மக்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகிறது.
அந்த தொலைக்காட்சியின் TRPயுடன் போட்டிபோடும் அளவிற்கு பக்காவான என்டர்டெயின்மென்ட் செய்யும் நிகழ்ச்சிகளுடன் களமிறங்கிய தொலைக்காட்சி தான் விஜய்.
இளைஞர்களை வெகுவாக கவரும் வண்ணம் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன.
இப்போது இந்த தொலைக்காட்சிக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.
விஜய் டெலிவிஷன் விருது
கடந்த சில நாட்களாகவே விஜய் டெலிவிஷன் விருது குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது 8வது பிரம்மாண்டமான விஜய் டெலிவிஷன் விருதுகள் நடக்க இருக்கின்றன.
அப்போது எடுக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டின் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் விருது விழாவை காண படு ஆவலாக உள்ளனர்.
திடீரென சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி தொடர் புகழ் ரித்திகா- அவருக்கு பதில் யார்?